எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Dec 2022 6:45 PM GMT
மணல் கடத்திய  3 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன
21 Dec 2022 9:21 PM GMT
கட்டுமான அதிபர் வீட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முன்னாள் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது

கட்டுமான அதிபர் வீட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முன்னாள் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது

பெங்களூருவில், கட்டுமான அதிபர் வீட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முன்னாள் கார் டிரைவர், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 Dec 2022 8:58 PM GMT
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
20 Dec 2022 5:31 PM GMT
அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலி

அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலி

அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலியானார்கள்.
20 Dec 2022 8:29 AM GMT
3 படங்களை இயக்க நடிகர் விஷால் முடிவு

3 படங்களை இயக்க நடிகர் விஷால் முடிவு

விஷால் நடித்துள்ள ‘லத்தி’ படம் திரைக்கு வருகிறது. அடுத்து 3 படங்களை இயக்க விஷால் திட்டமிட்டு உள்ளார்.
20 Dec 2022 3:07 AM GMT
மதுவிற்ற 3 பேர் கைது

மதுவிற்ற 3 பேர் கைது

கூத்தாநல்லூர் அருகே மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Dec 2022 6:45 PM GMT
ஆட்டோவில் சென்று செல்போன் வழிப்பறி - 3 பேர் கைது

ஆட்டோவில் சென்று செல்போன் வழிப்பறி - 3 பேர் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆட்டோவில் சென்று செல்போன் வழிப்பறியில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Dec 2022 4:12 AM GMT
சென்னை பாடியில் ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது - மகனை பழிவாங்க தந்தையை கொன்றது அம்பலம்

சென்னை பாடியில் ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது - மகனை பழிவாங்க தந்தையை கொன்றது அம்பலம்

சென்னை பாடியில் ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மகனை பழிவாங்க தந்தையை கொன்றது தெரியவந்தது.
17 Dec 2022 3:40 AM GMT
டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம் - 3 பேர் கைது

டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம் - 3 பேர் கைது

டெல்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Dec 2022 2:52 PM GMT
கோவை கார் வெடிப்பு வழக்கில் 3 பேருக்கு 27-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

கோவை கார் வெடிப்பு வழக்கில் 3 பேருக்கு 27-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரில் 3 பேருக்கு 27-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. மேலும் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் அளித்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.
14 Dec 2022 4:51 AM GMT
என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளை - 3 பேருக்கு வலைவீச்சு

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளை - 3 பேருக்கு வலைவீச்சு

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Dec 2022 4:32 AM GMT